HARIDWAR: Claiming that he was in a trance when the sleaze video — telecast by TV channels recently — was being recorded, Nithyananda Paramahamsa, in an exclusive interview to Times Now in Haridwar on Saturday, neither denied nor confirmed that it was him on the tape.
Was that you in the sleaze tape?
There's a lot of misinterpretation, manipulation and morphing. Now, we are working to find out which part was recorded and which was manipulated. When that video was taken, I was in a state of trance. My personal life has been misrepresented and my privacy has been invaded. Media has even taken pictures of me when I am changing my clothes after a bath. This has been done to defame me.
It is being said that the tape was taken in December 2009? Were you sick then?
I was sick for a very long time. Consciously, I was in a samadhi... physically I was not well. Some of the things have been misinterpreted by the onlookers. Or rather it has been misinterpreted by those who wanted to do it.
Has life changed for you in the last two weeks?
In the thirty-three years of my life I have seen fame. I was the most watched guru on YouTube. Now, in the last few days I have been the most watched scandal. Both have taught me many things about life. But what shocked me most is the thought that there is so much enmity against me. The good thing from all this is I am getting millions of emails, phone calls and a flood of support from people who are not even my devotees. My disciples are feeling so bad that someone's private life has been misinterpreted and abused.
Was the actress in your ashram then?
She has been serving me for a very long time. She was volunteering to take care of me when I was sick. All her family members have been my devotees. There is no denying that she is a devotee.
Do you think it's because of stand-off with people in power?
I don't have any political ambition. I did not fight with anybody. I don't want to disrespect anyone.
*********
Vikatan.com
''நித்திய ஆனந்த சாமியாரின் குடுமி முழுசாகத் தன்னிடம்தான் இருப்பதாக நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறார் லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா. அதேசமயம், ஆசிரமத்து நிர்வாகிகளிடமும் எங்கிருந்தோ இடையிடையே போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறாராம். இந்தப் பேச்சின் விளைவாகவோ என்னவோ... 'ரஞ்சிதா சகிதம் சுவாமிஜி இருக்கின்ற அந்த சி.டி-யின் ஒரு பிரின்ட்டைத்தான் போலீஸிடம் கொடுத் திருக்கிறாராம் தர்மானந்தா. சம்பந்தப்பட்ட காட்சியைப் பதிவு செய்த மாஸ்டர் பிரின்ட்தான் கோர்ட்டில் செல்லும். இல்லாவிட்டால், அதெல்லாமே கிராபிக்ஸ் என்று சொன்னாலும் கோர்ட் ஏற்கத்தான் வேண்டும்' என்று 'புது ரூல்ஸ்' படிக்கிறார்களாம் ஆசிரம தரப்பில்!''
''அட... அட... அட!''
''போலீஸின் கைபொம்மையாக இருந்து கொண்டு தங்களை பிளாக்மெயில் செய்வதாக நித்தியானந்த ஆசிரம நிர்வாகிகள் கடுப்போடு கைநீட்டும் லெனினை, எப்படியாவது மீட்டு மறுபடி ஆசிரமத்துக்கே கூட்டிச் செல்ல துடிக்கிறார்கள். குருஜியின் மெஸ்மரிஸ பார்வையை ஒரு முறை சந்தித்து விட்டால் லெனின் கருப்பன் மறுபடி தர்மானந்தாவாக அடங்கிப் போவார் என்பது நித்திய ஆனந்தரின் அடிப்பொடிகள் எண்ணம். ஆனால், இன்னொரு தரப்போ 'லெனின் எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாகப் படிகிறாரோ... அவ்வளவுக்கவ்வளவு பேரம் உயரும்... அதனால் இப்போதைக்கு அற்புதங்கள் எதுவும் நடந்து விடாது' என்று தீர்க்கதரிசனமாக கணிக்கிறார்கள்.''
''அப்படியா!''
''குருஜியின் காலடியில் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்பது போல் சர்வசரண்டராக இருந்த லெனின், இப்படி சி.டி-யோடு புலிப்பாய்ச்சல் எடுத்து குழி தோண்டுவார் என்று எதிர்பாராத நித்தியானந்த விசுவாசிகள், 'லெனினைக்கூட சரிக்கட்டிவிடலாம். ஆனால், அவருடைய முன்னாள் பிசினஸ் குருஜியான இரண்டெழுத்து இனிஷியல் சினிமாக்காரரைத்தான் சமாளிக்க முடியாது போலிருக்கிறது. முதலில் அவரிடம்தான் அந்த சி.டி-யுடன் முதலில் லெனின் போனார். அந்த குருஜி கொடுத்த அட்வைஸ்தான் அடுத் தடுத்த விபரீதங்களுக்கும், பேரங்களுக்கும் அடி போட்டு விட்டது. சுவாமிஜியின் கவர்ச்சிப் படுக்கை விவகாரம் இப்படி நாடறியப் பரவ மூலகாரணமான அந்த காந்தப் படுக்கைக்காரரை சரிப்படுத்துவது பற்றியும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறோம்' என்கிறார்கள்!''
''என்னதான் ஆகும் என்கிறீர்?'' என்ற நம் கேள்விக்கு,
''ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி!'' என்று மட்டுமே குரல் கேட்டது!
படம்: 'ப்ரீத்தி' கார்த்திக் |
No comments:
Post a Comment